Posted inLatest News Tamil Cinema News
தமிழ்ல பேசுறத அவமானமா நினைக்காதீங்க… கெஞ்சி கேட்கிறேன்… செல்வராகவனின் திடீர் வீடியோ…!
தமிழில் பேசுவதை அவமானமாக பார்க்காதீர்கள் என்று செல்வராகவன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வந்தவர் செல்வராகவன். அவர் தற்போது படங்களை இயக்குவதை விட்டுவிட்டு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார் செல்வராகவன். அவ்வபோது சமூக…