Posted inLatest News national
செல்போனை பறிக்க… சிறுமியை தரதரவனை இழுத்துச் சென்ற கும்பல்… அதிர்ச்சி வீடியோ..!
செல்போனை பறிக்க சிறுமியை வழிப்பறி கும்பல் பைக்கில் தரப்பட இழுத்துச் சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பஞ்சாபில் வழிப்பறி கொள்ளையர்களால் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு கொடுமை அரங்கேறியிருக்கின்றது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கடந்த சனிக்கிழமை இளைய சகோதரியுடன்…