Posted inLatest News Tamil Flash News tamilnadu
செருப்பு பிஞ்சிடும் என பேசியதால் சீமான் மீது சர்ச்சை
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மேடைகளில் பேசும்போது உணர்ச்சி வசப்பட்டு பேசுவது வழக்கம். சில சமயங்களில் அவர் ஆக்கப்பூர்வமான கருத்தை பேசினாலும் தவறான வார்த்தைகளால் சர்ச்சைகளில் சிக்கி கொள்வதும் வழக்கமாக உள்ளது. நேற்று ஒரு கட்சிக்கூட்டத்தில் பேசிய சீமான்,…