vishal

அவனுங்கள எல்லாம் செருப்பால் அடிக்கணும்… தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை கிடைக்கணும் – நடிகர் விஷால்..!

பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று நடிகர் விஷால் கூறியிருக்கின்றார். மலையாள சினிமாவில் தற்போது ஹேமா கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கை மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கின்றது.