செய்தியாளர்கள் சந்திப்பு ரத்து! இனி அறிக்கையில் மட்டுமே தகவல் அளிக்கப்படும்!!
கொரொனா தொடர்பான செய்திகளை, தினம்தோறும் நாம் ஊடகங்கள் மூலம் பார்த்துக்கொண்டு வருகிறோம். அந்த வகையில், பத்திரிக்கையாளர்கள் கொரொனா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள பெரும் பங்களித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நேற்று 2 செய்தியாளர்களுக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து,…