செப்டம்பர் 1ல் அரசுப்பள்ளிகளை திறக்க தயார்

செப்டம்பர் 1ல் அரசுப்பள்ளிகளை திறக்க தயார்

செப்டம்பர் 1ம்  தேதி முதல் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க தயார் நிலையில் இருப்பதாக பள்ளிகல்வி  துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  கூறியுள்ளார். கொரோனா இரண்டாம் அலை பல்வேறு மாநிலங்களில் கட்டுக்குள் வந்த நிலையில் பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களை…