Posted inLatest News tamilnadu
பொது இடத்தில் குப்பை கொட்டுனா இனி அவ்வளவுதான்..? வந்தாச்சு புது டெக்னாலஜி… மாநகராட்சி அதிரடி..!
பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களுக்கு டிஜிட்டல் கருவி மூலம் அபராதம் விதிப்பதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுத்திருக்கின்றது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு நாளும் 7000 டன் வரையிலான குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றது. அதிலும் பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில்…