Posted intamilnadu
சென்னையில் மழை வெள்ளத்தை சமாளிக்க தயாராக இருக்கிறோம்… மாநகராட்சி மேயர் பிரியா…!
தமிழகத்தில் வரப் போகின்றது பருவமழை.. கடந்த காலங்களைப் போல சென்னை மழை வெள்ளத்தில் மிதக்குமா? இல்லை தப்பிக்குமா? என்ற கேள்வி சென்னைவாசிகளிடையே அதிகரித்திருக்கின்றது. இந்நிலையில் மழை வெள்ள பாதிப்புகளை சமாளிக்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து மேயர் பிரியா ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள…