Posted inLatest News tamilnadu
மின் நுகர்வோர் சேவை மையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் ஆய்வு…!
தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு மேற்கொண்டார். சென்னை தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் மின்சார நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் பாலாஜி ஆய்வு செய்தார். பொது மக்களிடம்…