Tag: செண்பகவல்லியம்மன் கோவில்
செண்பகவல்லி அம்மன் கோவிலில் சசிகலா தரிசனம்
சசிகலா பெங்களூரு ஜெயிலில் இருந்து விடுதலையானதில் இருந்து தமிழகத்தின் புகழ்பெற்ற கோவில்களுக்கு தொடர்ந்து சென்று வருகிறார். நேற்று முன் தினம் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள ஆதி ஜெகன்னாத பெருமாள் கோவிலில் சென்று...