surya prakash

மறைந்தார் மாயி பட இயக்குனர்…கண்ணீரை காணிக்கையாக்கும் கலையுலகம்…

சரத்குமார் எத்தனையோ வெற்றி படங்களை தனது திரை வாழ்வில் கொடுத்திருந்தாலும் "மாயி" அவரது அருமையான நடிப்பை நினைவில் வரவைக்கும் படமாகவே இருந்து வருகிறது. படத்தில் சாந்த சொரூபனாகவே வந்திருப்பார் இவர். படத்தில் கோபம் உச்சம் தொட்ட நேரத்தில் அவர் பேசியிருந்த 'மாயி…