சூரரை போற்று டிரெய்லர் வெளியானது

சூரரை போற்று டிரெய்லர் வெளியானது

நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரரை போற்று. இப்படம் சூர்யா ப்ளைட் சர்வீஸ் நடத்துவது பற்றிய கதையாகும். ஜிவி பிரகாஷ் இசையில் இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்து விட்டது. திரையரங்குகள் திறந்தாலும் திறக்காவிட்டாலும் அமேசானில்…