Posted incinema news Tamil Cinema News Tamil Flash News
சுல்தான் ட்ரெய்லர் எப்போது
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் சுல்தான். இந்த படம் வித்தியாசமான கதைக்களத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கைதி படத்தை தயாரித்த நிறுவனம் தயாரித்துள்ளது. எஸ்.ஆர் பிரபு இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் தேதி வெளியிடப்பட்டுள்ளது. வரும் 24ம்…
