Entertainment2 years ago
காசு போட்டால் மஞ்சப்பை வரும்- ஐ.ஏ.எஸ் அதிகாரி வெளியிட்டுள்ள மஞ்சப்பை வீடியோ
தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் ஆக இருப்பவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாகு. இவர் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ள காசு போட்டால் மஞ்சப்பை வரும் புதிய மெஷினை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த...