Posted incinema news Latest News Tamil Cinema News
சசிக்குமார் பிறந்த நாள் கவிதை எழுதி வாழ்த்து தெரிவித்த தனுஷ் பட இயக்குனர்
நடிகர் சசிக்குமாரின் பிறந்த நாள் இன்று. இதை ஒட்டி சமூக வலைதளங்களில் பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை வரலட்சுமி சரத்குமார், மனோபாலா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தனுஷ் நடித்த சீடன் பட இயக்குனர் சுப்ரமணியம் சிவா தன்…