நேற்று காலமானவர் பத்திரிக்கையாளர் சுதாங்கன். தினமணி பத்திரிக்கையின் எடிட்டராகவும், தமிழன் எக்ஸ்பிரஸ், மற்றும் ஜெயா டிவியிலும் இவர் பணிபுரிந்தார். இவர் மணிவண்னன் இயக்கிய மூன்றாவது கண் என்ற திரைப்படத்தில் நடிகராகவும் அறிமுகமானார். இப்படம் ஒரு...
பத்திரிக்கையாளர் சுதாங்கன் நீண்ட வருடங்கள் தமிழில் ஊடகவியலாளராக பணியாற்றியவர்.நீண்ட காலம் தினமணி நாளிதழின் எடிட்டராக இருந்தவர். ஜெயா தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் நேர்காணல் உள்ளிட்டவற்றை நடத்தி இருக்கிறார். சிறந்த பத்திரிக்கையாளரான இவர் நல்ல கட்டுரைகளை சிந்தனைகளையும்...