Corona (Covid-19)2 years ago
இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா வைரஸ் தொற்று – டிவிட்டரில் அறிவிப்பு!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,25,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு...