Entertainment3 years ago
நடைபயிற்சியில் சூப் அருந்திய அமைச்சர்கள்
கரூர் மாவட்ட ஆய்வுப்பணிகளுக்காக அமைச்சர் மா சுப்பிரமணியன் கரூரில் தங்கியுள்ளார். இன்று மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிகிறார். நோயாளிகளுக்கு மருந்துப் பெட்டி வழங்குதல், இயன்முறை சிகிச்சை வலி மற்றும் ஆதரவு தேவைப்படுபவர்களைப் பார்வையிடுதல், கரூரில்...