10 மணி நேர சவால்… அளவுக்கு மீறிய உணவு… பரிதாபமாக உயிரை விட்ட சீனப்பெண்…!
சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 10 மணி நேரம் சவால் விட்டு அளவுக்கு மீறிய உணவை சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது. சீனாவை சேர்ந்த 24 வயதான பான் சியோட்டிங் என்ற இளம் பெண் பிரபல youtube ஆவார். இன்ஃப்யூஷனாக இருந்து வரும் இவர் தான் சாப்பிடும் வகை வகையான உணவுகளை…