Industrial hubs to be open from tomorrow

தமிழகத்தில், நாளை முதல் தொழிற்பேட்டைகள் இயங்க அனுமதியளித்த தமிழக அரசு!

தமிழகத்தில் நாளை முதல் தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி! தமிழகத்தில் 4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக ஆட்டோக்கள் இயங்க அனுமதி, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி, கட்டுமானத் தொழிலாளர்கள் பணி…