Posted incinema news Entertainment Latest News
சித்ரா லட்சுமணன் எழுதிய சினிமா புத்தகத்தை வெளியிட்டார் கமல்
மண்வாசனை, வாழ்க்கை, ஜல்லிக்கட்டு, சூரசம்ஹாரம் என 80களின் புகழ்பெற்ற படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன். இவர் கமல் நடித்த சூரசம்ஹாரம் படத்தை இயக்கவும் செய்துள்ளார். சமீப காலமாக இவர் டூரிங்க் டாக்கீஸ் என்ற யூ டியூப் சேனல் மூலம் பல…