2 மனைவிகள் இருக்கும் போது 3வது திருமணம் – வாலிபருக்கு தேர்ந்த கதி
மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற நபரை முதல் 2 மனைவிகள் அடித்து உதைத்த சம்பவம் கோவை மாவட்டம் சூலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் நேரு நகர் பகுதியில் வசித்து வருபவர் அரவிந்த் தினேஷ்(26). இவர் ராசிபாளையம் பகுதியில் உள்ள…