Latest News2 years ago
நடராஜரை இழிவுபடுத்திய பிரபல யூ டியூபர்ஸ்
கருத்து சுதந்திரம் என்பதை சிலர் அளவுக்கதிகமாக தவறாகவே பயன்படுத்துகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு கருப்பர் கூட்டம் என்ற பெயரில் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டனர். பின்னர் ஒருவழியாக அந்த சேனலில் பேசிய சுரேந்திரன்...