திருச்சி நகைக்கடை கொள்ளை : அதிர வைக்கும் புகைப்படங்கள்
திருச்சியில் பிரபல லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் பல கோடி மதிப்புடைய நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது லலிதா ஜூவல்லரி நகை கடை. இந்த கடை கீழ் மற்று…