உலக ட்ராபிக் சிக்னல் தினம்… சென்னையில் இதய வடிவில் ஒளிந்த சிக்னல் லைட்… ஆச்சிரியத்தில் மக்கள்…!

உலக ட்ராபிக் சிக்னல் தினம்… சென்னையில் இதய வடிவில் ஒளிந்த சிக்னல் லைட்… ஆச்சிரியத்தில் மக்கள்…!

உலகம் முழுவதும் இன்று டிராபிக் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னையில் டிராபிக் லைட் ஹாட் வடிவத்தில் ஒளிர்ந்து வந்தது. இது வாகன ஓட்டிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தது. 110 வருடங்களுக்கு முன்பு அதாவது 1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம்…