கலைஞர் டிவியில்  வரும் சார்பட்டா பரம்பரை

கலைஞர் டிவியில் வரும் சார்பட்டா பரம்பரை

கலைஞர் டிவி ஒரு காலத்தில் மிக முக்கிய படங்களை கைப்பற்றி தன்னுடைய டிவியில் டெலிகாஸ்ட் செய்து வந்தது. 10 வருடங்களாக திமுக ஆட்சி இல்லாத நிலையில் புதிய படங்கள் எதுவும் கலைஞர் டிவிக்கு வரவில்லை . தற்போது மீண்டும் திமுக ஆட்சியே…
பசுபதியே வியந்த கல்யாண போஸ்டர்

பசுபதியே வியந்த கல்யாண போஸ்டர்

கடந்த சில மாதங்களாக பசுபதி ஆர்யா சைக்கிளில் செல்லும் சார்பட்டா பரம்பரை புகைப்படத்தை வைத்து நிறைய மீம்கள் வைரலானது அந்த சைக்கிளில் அவர்கள் எல்லா ஊருக்கும் செல்வது போல எங்கெங்கோ செல்வது போல எல்லாம் மீம்கள் வைரலானது. இந்த நிலையில் மதுரை…
சார்பட்டாவுக்காக ட்ரம்ப் கார்டே உருவாக்கிட்டாங்க

சார்பட்டாவுக்காக ட்ரம்ப் கார்டே உருவாக்கிட்டாங்க

குத்துச்சண்டை வீரர்களை வைத்து அவர்கள் பெற்ற பாய்ண்ட்ஸை வைத்தும் ட்ரம்ப் கார்ட்ஸ் எனும் கார்டுகள் வருவதுண்டு. அதை வைத்து சிறு வயதில் விளையாடிய நியாபகம் பலருக்கும் இருக்கும். அதுபோல சார்பட்டா பரம்பரை குத்துச்சண்டை படம் என்பதால் அதை வைத்தும் ட்ரம்ப் கார்டுகள்…
அஜீத்துக்கு நன்றி தெரிவித்த சார்பட்டா படத்தின் வில்லன்

அஜீத்துக்கு நன்றி தெரிவித்த சார்பட்டா படத்தின் வில்லன்

என்னை உற்சாகப்படுத்தியதற்கும், ஊக்குவித்ததற்கும் நன்றி அஜித் சார் என "சார்பட்டா பரம்பரை" படத்தில் வில்லனாக நடித்த ஜான் கொக்கன் தெரிவித்துள்ளார். "சார்பட்டா பரம்பரை" அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது. ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தை…
கபிலன் வைரமுத்துவின் பாராட்டு

கபிலன் வைரமுத்துவின் பாராட்டு

ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சமூக வலைதளத்தில் ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றன. இந்நிலையில் பாடலாசிரியரும் , கவிஞர் வைரமுத்துவின் மகனும் இப்படத்தை பாராட்டியுள்ளார். ரோசமான குத்துச்சண்டை என்று…
ப்ளூ சட்டை மாறனே பாராட்டிய சார்பட்டா

ப்ளூ சட்டை மாறனே பாராட்டிய சார்பட்டா

தமிழ் டாக்கீஸ் ப்ளூ சட்டை மாறனை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவரின் திரை விமர்சனம் நிகழ்ச்சி எல்லோருக்கும் தெரியும். ஒரு படம் சரியில்லை என்றால் கழுவி கழுவி ஊற்றி காக்காய்க்கு போட்டு விடுவார். நறுக்கு தெறித்தாற் போல் விமர்சனம் செய்வார்.…
சார்பட்டா பரம்பரை படத்தின் விமர்சனம்

சார்பட்டா பரம்பரை படத்தின் விமர்சனம்

இன்று சார்பட்டா திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் கதை எமர்ஜென்சி பீரியடில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. சார்பட்டா பரம்பரை மற்றும் இடியாப்ப பரம்பரை இருவருக்கும் நடக்கும் பாக்ஸிங் மோதல்கள் இறுதிக்கட்ட மோதல்தான் கதை. அதற்குள் நடக்கும் அரசியல்களையும் கலந்து…
சார்பட்டா பரம்பரை டிரெய்லர் வெளியானது

சார்பட்டா பரம்பரை டிரெய்லர் வெளியானது

ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை திரைப்படம் வரும் 22ம் தேதி அமேசானில் வெளிவருகிறது. இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. https://youtu.be/XTTAHt4VlUA
இன்று வெளியாகும் சார்பட்டா டிரெய்லர்

இன்று வெளியாகும் சார்பட்டா டிரெய்லர்

80களில் சென்னை வட சென்னையில் வாழ்ந்த ஒரு பாக்ஸர் பற்றிய கதைதான் சார்பட்டா பரம்பரை. இது ஒரு பீரியட் பிலிம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே போல இயக்குனர் ரஞ்சித்தின் படம் என்பதாலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் போஸ்டர்களே80களை நியாபகப்படுத்தும்…