புத்தகத் திருவிழாவில் சாமியாடிய பள்ளி மாணவிகள்… மாவட்ட நிர்வாகம் கொடுத்த விளக்கம்…!

புத்தகத் திருவிழாவில் சாமியாடிய பள்ளி மாணவிகள்… மாவட்ட நிர்வாகம் கொடுத்த விளக்கம்…!

புத்தக கண்காட்சியில் பள்ளி மாணவிகள் பக்தி பாடல்களுக்கு சாமியாடிய காட்சிகள் சமூக விடுதலைப் பக்கங்களில் வைரலாகி வருகின்றது. மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழக அரசு சார்பாக புத்தக கண்காட்சி ஒன்று தொடங்கி வைக்கப்பட்டது. பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இந்த புத்தக கண்காட்சியை…