சாப்ஸ்ஸ்டிக்-கில் அரிசியை சாப்பிட்டு… வித்தியாசமான உலக சாதனை செய்த இளம்பெண்… வைரல் வீடியோ…!

சாப்ஸ்ஸ்டிக்-கில் அரிசியை சாப்பிட்டு… வித்தியாசமான உலக சாதனை செய்த இளம்பெண்… வைரல் வீடியோ…!

சாப்ட் ஸ்டிக்ஸில் அரிசியை சாப்பிட்டு வித்தியாசமான உலக சாதனையை இளம்பெண் செய்து காட்டி இருக்கின்றார். சீனா மற்றும் ஜப்பான் போன்ற நகரங்களில் வழக்கமாக உணவுகளை சாப்பிடுவதற்கு கைகளுக்கு பதிலாக சாப்ஸ்ஸ்டிக் என்ற ஒரு பற்றுகுச்சிகளை பயன்படுத்துவது வழக்கம். அந்த நாட்டில் நூடுல்ஸ்…