ஊரடங்கால் சானிட்டரி நேப்கின்களுக்கு தட்டுபாடு! அதிர்ச்சி தகவல்!

ஊரடங்கால் சானிட்டரி நேப்கின்களுக்கு தட்டுபாடு! அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சானிட்டரி நேப்கின்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 25,000 ஐ தாண்டியுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள…