cinema news3 years ago
பன்னீர் புஷ்பங்கள் படம் வந்து 40 ஆண்டுகள்- இயக்குனர்கள் நெகிழ்ச்சி
பன்னீர் புஷ்பங்கள் படம் வந்து கடந்த ஜூலை 3 உடன் 40 ஆண்டுகள் நிறைவடைகிறதாம். ஜூலை 3 ம் தேதி கடந்த 1981ல் வெளியான இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை இயக்கியவர்கள் பாரதி வாசு....