3:33 கலக்கல் டீசர்

3:33 கலக்கல் டீசர்

டான்ஸ் மாஸ்டர் சாண்டி நடித்திருக்கும் புதிய படம் 3:33 இப்படத்தினை  நம்பிக்கை சந்துரு என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஊக்குவிக்க ஆள் இருந்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான் என்ற அடிப்படையில் இப்படம் வர இருக்கிறது. https://www.youtube.com/watch?v=X9GtL09a-_s&feature=youtu.be
sandy

கொரொனா பாடல் பாடி அசத்திய சாண்டி மாஸ்டர்

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்தியாவில் கொரொனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தையும், தமிழ்நாடு இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி கொரொனாவால் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 690 எட்டி உள்ளது. இதனை தொடர்ந்து,…
biggboss

கவின் போயாச்சு.. இந்த வாரம் வெளியேறப்போவது யாரு? – இதோ விபரம்

பிக்பாஸ் வீட்டிலிருந்து கவின் வெளியேறிவிட்ட நிலையில் இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று கவின் வெளியேறிவிட்டார். இந்த வார நாமினேஷன் லிஸ்டில் கவின், லாஸ்லியா, தர்ஷன், ஷெரின், சாண்டி ஆகியோர் உள்ளனர். இதில், கவின்…
darshan

ராஜாவாக மாறி லாஸ்லியாவை பழிவாங்கிய தர்ஷன் – பிக்பாஸ் வீடியோ

பிக்பாஸ் வீட்டில் தர்ஷன் ராஜாவாக மாறி கட்டளை இடும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி 85 நாட்களையும் தாண்டி பரபரப்புடன் போய்க்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடினமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. பினாலே டாஸ்க் மூலம்…