Posted inTamil Flash News Tamilnadu Local News
புல்வாமா தீவிரவாத தாக்குதல் – திருமணமாகி ஒன்றரை வருடத்தில் பலியான சுப்பிரமணியன்
ஜம்மு காஷ்மீர் புல்வாமா எனும் இடத்தில் பயங்கரவாத தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த தாக்குதலில் சிவசந்திரன் மற்றும் சுப்பிரமணியன் என இரு தமிழக வீரர்களும் பலியாகினர். இதில், சுப்பிரமணியன்…