Posted innational
வங்கதேச வன்முறையுடன்… விவசாயிகள் போராட்டத்தை ஒப்பிட்ட கங்கனா… சர்ச்சை பேட்டி…!
விமான நிலையத்தில் குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற் பாதுகாப்பு படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்தது பெரும் சர்ச்சையாக மாறியது. பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் ஹரியானா விவசாயிகள் பல வருடங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.…