cinema news3 years ago
சர்க்காரு வாரிபாட்டா டீசர்- அதிரடி மற்றும் ரொமான்ஸில் மகேஷ்பாபு
மகேஷ்பாபுவின் பிறந்த நாளையொட்டி பரசுராம் இயக்கத்தில் சர்காரு வாரிபாட்டா என்ற படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பரசுராம் இப்படத்தை இயக்கியுள்ளார். மகேஷ் பாபு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இந்த டீசர் அதிரடியில் கலக்கி வருகிறது. பொங்கலுக்கு இப்படம்...