Posted incinema news Latest News Tamil Cinema News
சரண்யா மோகனிடம் பரதம் கற்கும் சிம்பு
வெண்ணிலா கபடி குழு, அழகர் சாமியின் குதிரை, யாரடி நீ மோகினி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சரண்யா மோகன். இந்த படங்களுக்கும் பிறகும் ஒரு சில படங்களில் நடித்த சரண்யா மோகன் பின்பு திருமணமாகி செட்டிலாகி விட்டார். பரதம் நன்கு தெரிந்த…