Posted incinema news Latest News Tamil Cinema News
கொரோனா பரவலை தடுக்க ரஷ்ய அரசு அறிவித்துள்ள சம்பளத்துடன் கூடிய விடுமுறை
ரஷ்யாவில் கொரோனா பரவல் சிறிது காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க அந்நாட்டு அரசு போராடி வருகிறது இந்த நிலையில் ரஷ்யாவில் கடும் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இன்று முதல் முழு ஊரடங்கு அங்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும்…