Tag: சமுத்திரக்கனி
தம்பி சசிக்குமாருக்கு அண்ணன் சமுத்திரக்கனியின் பாராட்டு
சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக அறிமுகமானவர் இயக்குனர் சமுத்திரக்கனி. அதற்கு முன் சமுத்திரக்கனி இயக்குனராக மட்டுமே இருந்தார். இப்படத்தில் சசிக்குமார் மற்றும் சமுத்திரக்கனியின் நட்பு அடுத்து சமுத்திரக்கனியின் படமான நாடோடிகள் படத்தின்...