Tag: சபாபதி
சந்தானத்திற்கு பிறந்த நாள் குவியும் வாழ்த்துக்கள்
லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் தெரிந்த நபர் ஆனவர் சந்தானம். பிறகு அதே விஜய் தொலைக்காட்சியில் வந்த சகலை வெஸஸ் ரகளை நிகழ்ச்சியை சின்னிஜெயந்துடன் இணைந்து வழங்கினார்.
பின்பு நடிகர் சிம்புவால் மன்மதன்...