Posted incinema news Latest News Tamil Flash News
நாளை 12.12.2020 சனிப்பிரதோஷம்
மாதத்தில் ஒருமுறை அமாவாசைக்கு இரண்டு நாட்கள் முன்பும், பெளர்ணமிக்கு இரண்டு நாட்கள் முன்பும் பிரதோஷம் நடைபெறுவது வழக்கம். பிரதோஷம் சிவனுக்கும் நந்தீஸ்வரருக்கும் செய்யப்படும் ஒரு விழாவாகும். புராணத்தில் செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் நேரத்தில் ஆலகாலம் எனும் விசம் வெளிப்பட்டது.…
