இன்று இயக்குனர் சந்தானபாரதியின் பிறந்த நாள்

இன்று இயக்குனர் சந்தானபாரதியின் பிறந்த நாள்

தமிழ் சினிமாவில் தடம் பதித்த முக்கிய இயக்குனர்களில் ஒருவர் சந்தானபாரதி. அந்தக்கால இயக்குனர்களான ஸ்ரீதர் உட்பட பழமையான இயக்குனர்களிடம் சினிமா பயின்றவர் சந்தானபாரதி. இவரும் இயக்குனர் பி. வாசுவும் ஆரம்பத்தில் இணைந்து பாரதி வாசு என்ற பெயரில் படம் இயக்கினர். அதில்…