tamilnadu1 month ago
சதுரகிரியில் ஆடி அமாவாசை பெருவிழா… இவங்க எல்லாம் மலை ஏறாதீங்க…!
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றது. வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் வருகிற 4-ம் தேதி ஆடி அமாவாசை விழா கொண்டாடப்படுகின்றது....