சசி அண்ணன் கூப்பிடுவார்னு பார்க்குறேன் கூப்பிடல- சுப்பிரமணியபுரம் நடிகர் வேதனை
சுப்பிரமணியபுரம் படத்தில் டும்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் மாரி. இவரை சமீபத்தில் ஒரு தனியார் யூ டியூப் சேனலில் பேட்டி அளித்துள்ளார். சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் பெரிய அளவில் பல படங்களில் நடித்து இருந்த போதிலும் இவர் மட்டும் சொல்லிகொள்ளும்படி படங்களில் நடிக்காதது ஆச்சரியம்தான். அதற்கு காரணம் என இவரே சொன்னது…
தனது வேட்டை நாய்களுடன் வீடியோ வெளியிட்ட சசிக்குமார்
இயக்குனரும் நடிகருமான சசிக்குமார் தான் வளர்க்கும் கன்னி, சிப்பிபாறை வேட்டை நாய்களுடனான வீடியோவை பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ. #Chippiparai #kanni 😍#vettai pic.twitter.com/Pxlh7sgqCd — M.Sasikumar (@SasikumarDir) March 31, 2022
சசிக்குமார் படத்தின் தலைப்புக்கு சிக்கல்
காமன்மேன் என்கிற தலைப்பில் செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்க நடிகர் சசிகுமார் நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது. ஆனால் இந்த தலைப்பின் உரிமை எங்களிடம் தான் உள்ளது என்று ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் மேல்முறையீடு செய்தது. சுசீந்திரனுக்கு இணை இயக்குனரான அறிமுக…
கர்வத்துடன் சென்று காளை விளையாட்டில் வென்று காட்டிய சிறு பெண்ணை பாராட்டிய சசிக்குமார்
ஒரு சிறு பெண் சில வருடங்களாக சில ஜல்லிக்கட்டுகளில் தனது காளையை அவிழ்த்தும் அது வெல்லாத காரணத்தால் ஆறுதல் பரிசு கொடுத்தும் அதை வாங்க மறுத்து சென்றதை பார்த்து இருப்பீர்கள். யோக தர்ஷினி என்ற பெண் வளர்த்த காளையான முத்துக்கருப்பு ஒரு வழியாக கோவையில் நடந்த ஜல்லிக்கட்டில் பரிசை வென்றது. கர்வத்துடன் இருந்து வென்று காட்டிய…
சசிகுமார் நடிக்கும் அயோதி – பூஜை படங்கள்
நடிகர் சசிக்குமார் தற்போது அதிகமான படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஓடிடியில் வெளியான உடன் பிறப்பே மற்றும் எம்.ஜி.ஆர் மகன் படங்கள் மண்ணை கவ்வியது. இந்த நிலையில் சசிக்குமார் இயக்குனர் மூர்த்தி இயக்கத்தில் அயோத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ரகுநந்தன் இசையமைக்கிறார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கிறார். இப்படத்தின் பூஜை நேற்று…
சசிக்குமார் குடும்பத்தை காப்பாற்றிய சிவாஜிகணேசன்
திருமலை தென்குமரி, பாரதவிலாஸ் போன்ற பல படங்களில் நடித்தவர் அந்தக்கால நடிகர் சசிக்குமார். இவர் 1974ம் ஆண்டு வீட்டில் நடந்த ஒரு தீ விபத்தில் இறந்தார். அவரது மனைவி சேலையில் தீப்பற்றிக்கொண்டதை காப்பாற்ற சென்றபோது அவரும் விபத்தில் சிக்கினார். அவர் இறந்த பின் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தான் சசிக்குமாரின் குழந்தைகளை பாதுகாத்து சசிக்குமாரின் பணம்…
எம்.ஜி.ஆர் மகன் பட ரிலீஸ் தேதி
இயக்குனர் நடிகர் சசிக்குமார், இயக்குனர் நடிகர் சத்யராஜ் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் எம்.ஜி.ஆர் மகன். வழக்கமான மதுரைப்பக்க சேட்டைகளுடன் கலகலப்பாக இப்படம் தயாராகியுள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா என தொடர்ந்து சிவகார்த்திகேயனுடனே தொடர்ந்து படங்கள் செய்து கொண்டிருந்த பொன்ராம் முதல் முறையாக சசிக்குமாரை இயக்கியுள்ளார். இப்படம் வரும் நவம்பர் 4ம்…
நேற்று சசிக்குமார் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த சூரி
2008ம் ஆண்டு சுப்ரமணியபுரம் படம் வந்தது அந்த படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் சசிக்குமார். முதல் படத்தில் வரலாற்று சாதனை படைத்ததன் விளைவாகத்தான் சசிக்குமார் தொடர்ந்து இன்று வரை முன்னணி நாயகனாக ஜொலிக்கிறார். யாருமே அதுவரை தொடாத பீரியட் பிலிமை இவர்தான் தமிழில் துவங்கி வைத்தார் என சொல்லலாம். 80களின் வாழ்க்கை முறையை மிகுந்த…
கொம்பு வச்ச சிங்கம்டா ட்ரெய்லர்
எஸ்.ஆர் பிரபாகரன் இயக்கத்தில் சசிக்குமார் நடித்து முடித்துள்ள படம் கொம்பு வச்ச சிங்கம்டா. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாகிறது. தற்போதுதான் இதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே எஸ்.ஆர் பிரபாகரன் சசிக்குமார் கூட்டணியில் வெளியான சுந்தரபாண்டியன் பெரிய வெற்றியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இயக்குனரை பாராட்டிய சசிக்குமார்
விகடன் நிறுவனத்தில் பணியாற்றியவர் இரா சரவணன். இவர் சில வருடங்களுக்கு முன் கத்துக்குட்டி என்ற படத்தை இயக்கினார். தற்போது சசிக்குமாரை வைத்து உடன் பிறப்பே என்ற படத்தை இயக்கி வருகிறார். சசிக்குமாருக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார். இந்த நிலையில் ஆனந்த விகடனுக்கு இரா சரவணன் படம் பற்றி பேட்டி கொடுத்துள்ளார். இது பற்றி கூறியுள்ள சசிக்குமார்,பலரது…