அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்த்துக் கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஆர்வி உதயகுமார் கூறியிருக்கின்றார். திமுக ஆட்சியில் அரங்கேறி வரும் கள்ளச்சாராய் உயிரிழப்பு மற்றும் போதை பொருள் நடமாட்டம் குறித்து தமிழகம் முழுவதும் அதிமுக...
அதிமுக கட்சியில் செல்வாக்கு மிக்கவராக விளங்கியவர் சசிகலா. இவர் முன்னாள் முதல்வராக மறைந்த ஜெயலலிதா இருந்தபோது அவரது உடன்பிறவாத்தோழி என்று அவரோடு உடன் இருந்தவர். ஒருவருக்கு எம்.எல்.ஏ சீட், எம்பி சீட் போன்றவை சசிகலாவின் ஆதரவு...
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மதுரையில் நேற்று அளித்த பேட்டி: ஜெயலலிதா விரும்பி சென்று வந்த இடம் கொடநாடு. இங்கு நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும். உண்மை குற்றவாளிகளை தமிழக...
அதிமுக கட்சியில் ஜெ. மறைந்த பிறகு சசிகலா கட்டுப்பாட்டில் வர இருந்த அதிமுகவை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தி கைப்பற்றினார். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து கொள்ள கட்சி இவர்களின் கட்டுப்பாட்டில் வந்தது....
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் இருந்து பல இனிப்பான பாடல்களை எழுதியவர் கவிஞர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் அரசவை கவிஞராக இவர் இருந்தார். எம்.ஜி.ஆர் மீதுள்ள பற்றால் கடைசிவரை அதிமுகவிலேயே தொடர்ந்து இருந்து வருகிறார்....
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய உடன்பிறவா சகோதரி போல இருந்தவர் அவரது தோழி சசிகலா. இவர்தான் அதிமுகவில் எல்லாம் என்ற வகையில் ஜெ ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது இருந்தது. ஜெவின் மரணத்திற்கு பிறகு எல்லாமே தலைகீழாக மாறி...
சசிகலா பெங்களூரு ஜெயிலில் இருந்து விடுதலையானதில் இருந்து தமிழகத்தின் புகழ்பெற்ற கோவில்களுக்கு தொடர்ந்து சென்று வருகிறார். நேற்று முன் தினம் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள ஆதி ஜெகன்னாத பெருமாள் கோவிலில் சென்று ஸ்வாமி தரிசனம்...
4 ஆண்டு சிறைவாசத்தை முடித்து இன்று சென்னை திரும்பும் சசிகலாவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சசிகலா ஆதரவாளர்களால் ஏதும் பிரச்சினை ஏற்படுமோ என பரபரப்பில் அதிமுக சம்பந்தமான அனைத்து இடத்திற்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக அதிமுக...
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நேரத்தில்தான் சசிகலா அணியில் இருந்த முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் அணி அனைத்தும்...
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சொத்து குவிப்பு வழக்கிற்காக தண்டனை பெற்று கடந்த 4 ஆண்டுகளாக சசிகலா சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் வரும் ஜனவரி 27ல் சசிகலா வெளிவர இருந்த நிலையில் திடீரென...