இன்று சங்கடஹர சதுர்த்தி

இன்று சங்கடஹர சதுர்த்தி

விநாயகருக்குரிய சங்கடஹர சதுர்த்தி விழா இன்று நடைபெறுகிறது சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருப்பது நமக்கு நன்மைகளை தரும் . நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும். பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம்…