Masala

தமிழக அரசுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல மசாலா நிறுவனம்

தமிழக அரசு கொரோனா தொற்று காரணமாக மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்றும் அவரவர்கள் தங்கள் வீட்டிலேயே இருந்தால் கொரோனாவை அடியோடு விரட்டி விடலாம் என்றும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு மக்களிடம் மற்றொரு வேண்டுகோளை விடுத்துள்ளது.…