Latest News3 years ago
ஐரோப்பிய நாடுகளுக்கு மத்திய அரசு வைத்த செக்
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா தொற்றின்போதே இந்த கொரோனாவில் இருந்து வெளிவருவதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க முடிவு செய்யப்பட்டு ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனத்திடம் அதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் கோவேக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்து...