cinema news5 years ago
இளையராஜா கோபத்துக்கு பதில் கூறிய இசையமைப்பாளர் – வீடியோ பாருங்க
96 படம் தொடர்பாக இளையராஜா கோபமான கருத்தை தெரிவித்துள்ள நிலையில் அப்படத்தின் இசையமைப்பாளர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது வெளியாகும் பல திரைப்படங்களில் சிறு காட்சிகளாவது 80களில் இளையராஜா இசையமைத்த பாடல்களை ஒலிக்க விடுகின்றனர். குறிப்பாக,...