Corona (Covid-19)2 years ago
கோவிட்-19 மாத்திரை ஏற்றுமதிக்கு தடை – இந்தியாவின் அதிரடி அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் படுதீவிரமாக பரவி வருவதால் மத்திய அரசு பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (Hydroxychloroquine மலேரியாவுக்கு தரப்படும் மாத்திரை) என்ற மாத்திரை கொரோனா பாதித்தவருக்கு பயன்படுத்தலாம் என்று பல்வேறு நாடுகள்...