Corona (Covid-19)3 years ago
முதல் டோஸ் கோவிஷீல்டு இரண்டாம் டோஸ் கோவாக்சிந் உத்திரபிரதேச குழப்பம்
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளது சித்தார்த் நகர் மாவட்டம். இங்குள்ள அரசு மருத்துவமனையில் ஏப்ரல் முதல் வாரத்தில் 20 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது. அவர்கள் 2-ம் டோஸ் போட மே 14-ம் தேதி...