Posted incinema news Latest News Tamil Cinema News
விஜயகாந்துக்கு துப்பாக்கி செட்டாகும் துண்டெல்லாம் எடுபடுமா?…சந்தேகப்பட்ட இப்ராஹிம் ராவுத்தர்!….
"கிழக்கு வாசல்" படத்தினுடைய வெற்றியைத் தொடர்ந்து அதே போல கிராமத்து கதையை மையமாக வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்கின்ற ஆசையில் இருந்திருக்கிறார் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார். கதைக்கு நாயகனாக விஜயகாந்தை மனதில் வைத்துக் கொண்டு அவரிடம் சம்மதம் கேட்பதற்காக சந்திக்க…